plus minus gleich
Tamil  |
Welcome to EarthLanka
02
செப்டம்பர்
2017

ஆபத்தில் தெற்காசியா

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.

 

கடந்த மாதம், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இந்தியாவில் வெள்ளம் ஏற்பட்டதில் 1,200 க்கும் அதிகமானோர் இறந்தனர். இந்த ஆண்டு பருவமழை பருவத்தில் தெற்காசியாவின் பரந்த நிலப்பரப்பை வெள்ளத்தில் மூழ்கடித்து, பல்லாயிரக்கணக்கான வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை அழித்து 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனை இந்த தசாப்தத்தில் மிக மோசமான பிராந்திய மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாகவும் வெள்ளப்பெருக்கால் ஏற்படும் கடுமையான உணவு பற்றாக்குறை மற்றும் நோய்களுக்கு மில்லியன் கணக்கான மக்கள் முகங்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் நிவாரண அமைப்புகள் குற்றம் சாட்டின. தெற்கு நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பல நெல் வயல்கள் மற்றும் விவசாய நிலங்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதாகக் கூறினர். இரண்டு மாதங்களுக்கு முன்னர், இலங்கையிலும் முன்னொருபோதும் இல்லாத மழையின் விளைவாக இத்தகைய கடுமையான பேரழிவு ஏற்பட்டதுடன் மில்லியன் கணக்கான மக்கள் அகதிகளாகியதுடன்  நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். அசாதாரணமான மற்றும் முன்னொருபோதுமில்லாத ஒன்று எமது சூழ்நிலையில் முக்கியமான முறையில் எதிர்கொண்டிருப்பதை இது தெளிவுபடுத்டுகின்றது.  பல தசாப்தங்களாக, சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் தொடர்ந்து தெற்காசியா உலகளாவிய காலநிலை மாற்றங்கள், உலகளாவிய நிகழ்வுகள், புவி வெப்பமடைதல் போன்ற அபாயகரமான விளைவுகளால் ஏற்படக்கூடிய உலகளாவிய காலநிலை மாற்றங்களின் முக்கிய மையமாக இருக்கும் என கூறிவந்துள்ளனர். சுற்றுச்சூழல் நட்பு பாதைகளில் நாடுகளின் கொள்கைகளை மாற்றுவதற்கு  கொள்கை வகுப்பாளர்கள் முனைப்புக் கொள்ள வேண்டும் என்பதை இது  பட்டவர்ததனமாகக் காட்டுகின்றது.

திங்கட்கிழமை, 04 செப்டம்பர் 2017 09:04 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 
29
ஆகஸ்ட்
2017

World Water Week opens in Stockholm: water is fundamental to achieving the Global Goals

மின்னஞ்சல் அச்சிடுக PDF
There are no translations available.

World leaders, water experts, development professionals, policy-makers, and one astronaut, have gathered in Stockholm for a week-long meeting focused on finding ways to better use, and reuse, the world’s increasingly scarce fresh water. 

செவ்வாய்க்கிழமை, 29 ஆகஸ்ட் 2017 05:38 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 
27
ஆகஸ்ட்
2017

“Trinity” Goes Green

மின்னஞ்சல் அச்சிடுக PDF
There are no translations available.

On 12th of August 2017, Trinity College Kandy has launched and implemented solar power project which is contributing to fulfil whole current energy need of the school. 100KWp of electricity can be generated from current power project. This wonderful project was initialized by 1992 batch of Trinity College to celebrate 25th anniversary of their leaving from Trinity and this can be considered as a symbol of old boys affection towards this one of the most reputed college of magnificent hill country in Sri Lanka. School current staff, contemporary teachers of 1992 batch and other important people attended to inaugurate this significant event. This project contributes to make Trinity a green.

 

ஞாயிற்றுக்கிழமை, 27 ஆகஸ்ட் 2017 05:00 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 
27
ஆகஸ்ட்
2017

5.0 Magnitude Earthquake hits Japan

மின்னஞ்சல் அச்சிடுக PDF
There are no translations available.

5.0 Magnitude earthquake struck in the 4km northwest’s city of Kitaibarakai in the Ibaraki prefecture Japan today. The quake was reportedly felt in the city of Fukushima and the capital city of Tokyo. No warnings of tsunami was issued due to the earthquake.

ஞாயிற்றுக்கிழமை, 27 ஆகஸ்ட் 2017 13:51 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
26
ஆகஸ்ட்
2017

QATAR ACADEMY MSHEIREB HOSTS ANNUAL BACK TO SCHOOL NIGHT

மின்னஞ்சல் அச்சிடுக PDF
There are no translations available.

Qatar Academy Msheireb (QAM) recently hosted its annual ‘Back to School Night’ to provide parents and teachers with the opportunity to discuss the upcoming academic year and how to enrich the students’ overall learning experience, while encouraging their academic and personal development.

சனிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2017 14:39 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 
<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>

JPAGE_CURRENT_OF_TOTAL
எங்களிடம் 28 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/

Globle Crisis

செப்டம்பர் 20, 2017 - More than 200 reported killed in Mexico earthquake
There are no translations available.According to reports 216 bodies been recovered so far from 7.1-magnitude earthquake which struck Mexico on Tuesday, 21 confirmed to be children under age of 10 years. Local media reports said soldiers had administered oxygen to one trapped child through a tube. ...more
செப்டம்பர் 20, 2017 - 6.1 Magnitude tremors hit east coast of Japan
There are no translations available.According to US Geological Survey an earthquake with a magnitude of 6.1 has been detected off the coast of Japan. The earthquake struck about 175 miles south east of Kamaishi, and around 200 miles east of Fukushima. ...more
செப்டம்பர் 10, 2017 - சூறாவளி எரிமா, புளோரிடாவை அழித்தது
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.   புளோரிடாவில் 6.3 மில்லியன் மக்கள் சூறாவளி இர்மா காரணமாக இடம் பெயர்ந்ததாக அறிக்கைக...more
செப்டம்பர் 08, 2017 - Mexico Earthquake: Tsunami warnings issued
There are no translations available.  8.1 magnitude earthquakes struck off the coasts of Mexico killing five people so far. Currently evacuations are underway across the region due to tsunami warnings. ...more
செப்டம்பர் 05, 2017 - While the tropical storm Harvey makes headlines across the northern America, it is worthwhile to loo
There are no translations available.While the tropical storm Harvey makes headlines across the northern America, it is worthwhile to look back at the devastation created by storms, flooding and landslides during last few months in many parts of the world.  ...more
ஆகஸ்ட் 26, 2017 - Hurricane​ ​Harvey​ ​makes​ ​landfall​ ​in​ ​United​ ​States
There are no translations available.Hurricane Harvey, introduced earlier this week just made landfall in Texas, USA. ​It is also called as the first Category 4 hurricane (category 5 being the strongest) to make landfall in the United States since Hurricane Charley. The winds have been observed up ...more
ஆகஸ்ட் 17, 2017 - 600 missing in Sierra Leone due to landslides
There are no translations available.According to sources 600 people are believe to be missing due to heavy rains and flash floods which led to landslides in Sierra Leone West Africa. ...more
ஆகஸ்ட் 01, 2017 - இந்தியாவில் வெள்ளம் காரணமாக 200க்கும் அதிகமானோர் பலி
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.   இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் வெள்ளம் காரணமாக 218 பேர் உயிரிழந்துள்ளனர்...more
ஜூன் 25, 2017 - More than 100 people still missing in China
There are no translations available.More than 100 people are missing due to a landslide triggered by heavy rain in Sichuan Province in south western China.  ...more
மே 27, 2017 - Death Toll Rise in Sri Lanka
There are no translations available.According to reports 91 people killed injuring more than 200 people, displacing more than 20,000 people with the recent floods and landslides in Sri Lanka. ...more

Local News

அக்டோபர் 22, 2017 - Samoa and Sri Lanka step up to protect the Blue Shark at global migratory species conference
There are no translations available.Approximately 20 million Blue Sharks are killed each year, propelling Samoa and Sri Lanka to jointly propose to place the species on a special global list asking countries to conserve them and protect their habitat.The Convention on the Conservation of Migratory S...more
அக்டோபர் 16, 2017 - Keep a Sapling like a Girl - Says President
There are no translations available.“keep and protect a sapling which is planted by you, like a way you keep and protect a little girl with love and compassion from her birth to young age. That was why we started the reforestation project –Vana Roopa(planting program) on the International Day of...more
செப்டம்பர் 24, 2017 - Strong winds along the coastal line
There are no translations available.Met Department states that strong winds could experience in the coastal areas within the next 72 Hours.  Heavy showers will occur at times in the Bay of Bengal to the north-east and east of the island. ...more
செப்டம்பர் 15, 2017 - National Marine Resource conservation week commenced
There are no translations available.President Maithripala Sirisena today declared National marine resource conservation week. This was launched in parallel with International coastal cleanup day.  ...more
ஆகஸ்ட் 17, 2017 - கொழும்பின்போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு முன்னுரிமை பஸ் பாதைகள்
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.   மெகாபோலிஸ் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சு ஆகியன சமீபத்தில் போக்குவரத்து ந...more
ஜூலை 12, 2017 - பொலித்தீன், ரெஜிபோம் பாவனைக்குத் தடை
There are no translations available.   மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) செப்டம்பர் முதலாந் திகதி முதல்  பொலிதீன், ரெஜிபோம் பெட்டிகள் மற...more
ஜூன் 26, 2017 - Statement issued by UNIC Colombo on Newly appointed UN Youth Envoy
There are no translations available.United Nations Secretary-General António Guterres has appointed Jayathma Wickramanayake of Sri Lanka as his next Envoy on Youth. She will succeed Ahmad Alhendawi of Jordan to whom the Secretary-General is grateful for his dedicated service in addressing the needs...more
ஜூன் 05, 2017 - ஜனாதிபதியின் உலக சுற்றுச்சூழல் தின செய்தி
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்   இயற்கையில் தாமும் ஒரு படைப்பு மாத்திரமே எனும் உண்மையை மனித வர்க்கம்   ஏற்றுக்கொ...more
ஏப்ரல் 28, 2017 - தூய இலங்கா - வீட்டிலிருந்து ஆரம்பிக்கட்டும்
There are no translations available.   நாட்டில் அரசியல், பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளின் முக்கிய மையமாக இருப்பதால், கொழும்பு த...more
ஏப்ரல் 28, 2017 - குப்பைகளை வெளியேற்றுதல் வர்த்தமானி இன்று.
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்   குப்பை சேகரிப்பு மற்றும் அகற்றுதல் பற்றிய வர்த்தமானிஅறிவிப்பு இன்று பாராளுமன்ற...more