plus minus gleich
Tamil  |
Welcome to EarthLanka
08
மே
2017

அறிவியல் தொடர்பாடலில் கூட்டிணைவு தேவை

மின்னஞ்சல் அச்சிடுக PDF
There are no translations available.

 

அறிவியல் தொடர்பாடலில் ஆராய்ச்சியாளர்கள், தகவல் தொடர்பு அலுவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு இடையிலான சிறந்த கூட்டிணைவு தேவைப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு மே 5-6 ஆம் திகதிகளில் ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழக ஆபிரிக்க இயற்கை வள நிறுவனம் (UNU-INRA), ஐக்கிய நாடுகள் மஸ்த்ரிச்ட் பொருளாதார மற்றும் சமூக ஆய்வு நிறுவனம்  (UNU-MERIT) நெதர்லாந்து ,  ஐக்கிய நாடுகள் தகவல் மையம் (UNIC), அக்ரா ஆகியவற்றில் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற 2 நாள் விஞ்ஞான தகவல் தொடர்பு பட்டறைகளில் முக்கிய செய்திகளில் இதுவும் ஒன்று இருந்தது.

 

செவ்வாய்க்கிழமை, 09 மே 2017 04:44 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 
07
மே
2017

காலநிலை மாற்றம் வறிய மற்றும் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் வாழ்க்கை செலவை அதிகரிக்கும்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.

 

குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளின் (LDC) குழு,  தலைவர் கெப்ரு ஜெம்பர் என்டலியூ"காலநிலை மாற்றம் குறிப்பாக ஏழை மற்றும் பாதிக்கப்படும் நாடுகளில், உள்ள உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் மீது அதிக செலவை ஏற்படுத்துகின்றது ஆகவே அனைத்து நாடுகளிலும் அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது"  என்று கூறினார்.

திங்கட்கிழமை, 08 மே 2017 07:46 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 
30
ஏப்ரல்
2017

உள்ளூர் காடுகளின் நன்மைகளை மக்கள் அனுபவிக்கின்றார்கள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
There are no translations available.

 

பூட்டானில் உள்ள பல சமூகங்களில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சமூக க் காடாக்கம் ஏற்றுக்கொண்டதாக இருக்கவில்லை. ஆனால் இன்றைய நன்மைகளைப் பெற முடிவது அவர்கள் மகிழ்ச்சியடைவதற்கு காரணமாயுள்ளது. இது நேற்று சனிக்கிழமை தங்கள் சொந்த சமூக வன தினத்தை கடைப்பிடிக்கும்  துங்ஹா, பூட்டான் சமூகத்தின் கதை. வனப்பகுதியை சமூகங்களுக்கு ஒதுக்குவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சிகளுக்கு நன்றி.

புதன்கிழமை, 03 மே 2017 10:43 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 
05
மே
2017

பாரிஸ் உடன்படிக்கை நடைமுறைப்படுத்துவதற்காக நாடுகள் பானில் சந்திப்பு

மின்னஞ்சல் அச்சிடுக PDF
There are no translations available.

 

ஐ.நா. காலநிலை மாற்றம் பேச்சுவார்த்தைகளின் அடுத்த சுற்றில், நாடுகள் மே 8 - 18.  2017 இல் சந்திக்கின்றன. 2015 ஆம் ஆண்டின் பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கான வழிகாட்டுதல்களை மேலும் மேம்படுத்தவும் எதிர்வரும் பல தசாப்த செயற்பாடுகளை திட்டமிடவுமுள்ளன.

திங்கட்கிழமை, 08 மே 2017 03:43 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 
28
ஏப்ரல்
2017

தூய இலங்கா - வீட்டிலிருந்து ஆரம்பிக்கட்டும்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
There are no translations available.

 

நாட்டில் அரசியல், பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளின் முக்கிய மையமாக இருப்பதால், கொழும்பு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் புழங்குமிடமாகும். நகரில் நாளொன்றுக்கு 2 மில்லியனுக்கும் அதிகமான உள்ளூர் மக்கள் மற்றும்  250,000 சுற்றுலா பயணிகளைக் கொண்ட ஒரு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பார்வையிடுவதுடன்   750,000 மக்கள் வசிக்குமிடமாகவும் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், எந்தவொரு நேரத்திலும் கொழும்பு                    3 மில்லியன் மக்களால் அடிக்கடி ஆட்கொள்ளப்படுகின்றது.  அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அச்சுறுத்தலுக்குரிய குப்பை சேர்வதற்குப் பங்களிப்பதுடன் குப்பையினாலான சிக்கல்களையும் எதிர்கொள்ளுகின்றனர்.

வியாழக்கிழமை, 04 மே 2017 10:48 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 
<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>

JPAGE_CURRENT_OF_TOTAL
எங்களிடம் 85 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/

Globle Crisis

ஆகஸ்ட் 17, 2017 - 600 missing in Sierra Leone due to landslides
There are no translations available.According to sources 600 people are believe to be missing due to heavy rains and flash floods which led to landslides in Sierra Leone West Africa. ...more
ஆகஸ்ட் 01, 2017 - இந்தியாவில் வெள்ளம் காரணமாக 200க்கும் அதிகமானோர் பலி
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.   இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் வெள்ளம் காரணமாக 218 பேர் உயிரிழந்துள்ளனர்...more
ஜூன் 25, 2017 - More than 100 people still missing in China
There are no translations available.More than 100 people are missing due to a landslide triggered by heavy rain in Sichuan Province in south western China.  ...more
மே 27, 2017 - Death Toll Rise in Sri Lanka
There are no translations available.According to reports 91 people killed injuring more than 200 people, displacing more than 20,000 people with the recent floods and landslides in Sri Lanka. ...more
மே 17, 2017 - காலநிலை, கலை மற்றும் அறிவியல் உலகங்கள் COP 23 யில் ஒன்றிணையும்
There are no translations available.   எதிர்வரும் இலையுதிர்காலத்தில் பான் நகரில் ஐ.நா. காலநிலை மாற்றம் மாநாட்டுப் (COP23, 6 முதல் 17 நவம்பர் ...more
ஏப்ரல் 22, 2017 - Indoor pollution, an unattended pollution.
There are no translations available.When we think of air pollution most of us always think of smoke from industrial plants, emission of heavy gases and vehicular emission. But did we ever think of how harmful are the smoke that comes from burning wood. ...more
ஏப்ரல் 03, 2017 - கொலம்பியா வெள்ளத்தால் 200 க்கும் மேற்பட்டோர் மரணம்
தமிழில்:சஞ்சீவி சிவகுமார்.     அறிக்கைகளின்படி தெற்கு கொலம்பியாவில் ஆரு பெருக்கெடுத்ததில் 254 க்கு மேற்பட்டோர...more
ஏப்ரல் 01, 2017 - பேருவில் மரண எண்ணிக்கை உயர்வு
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்   அறிக்கைகளின்படி 100 க்கும் மேற்பட்ட மக்கள் சமீபத்திய வெள்ளம் மற்றும் மண் சரிவுகளில...more
நவம்பர் 13, 2016 - சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நியூசிலாந்தைத் தாக்கியது
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்   ஞாயிறு நள்ளிரவு (11:02   GMT நேரப்படி) கிரிஸ்ட் தேவாலயத்திலிருந்து 95km (59 மைல்கள்) தொலைவில் ...more
நவம்பர் 07, 2016 - The UN Climate Change Conference in Marrakech kicked off today.
There are no translations available.At the opening, Morocco’s Foreign Minister and newly-elected COP22 President Salaheddine Mezouar underscored his country's willingness to host the conference as a demonstration of Africa's commitment as a whole to contribute to global efforts to tackle climate c...more

Local News

ஆகஸ்ட் 17, 2017 - கொழும்பின்போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு முன்னுரிமை பஸ் பாதைகள்
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.   மெகாபோலிஸ் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சு ஆகியன சமீபத்தில் போக்குவரத்து ந...more
ஜூலை 12, 2017 - பொலித்தீன், ரெஜிபோம் பாவனைக்குத் தடை
There are no translations available.   மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) செப்டம்பர் முதலாந் திகதி முதல்  பொலிதீன், ரெஜிபோம் பெட்டிகள் மற...more
ஜூன் 26, 2017 - Statement issued by UNIC Colombo on Newly appointed UN Youth Envoy
There are no translations available.United Nations Secretary-General António Guterres has appointed Jayathma Wickramanayake of Sri Lanka as his next Envoy on Youth. She will succeed Ahmad Alhendawi of Jordan to whom the Secretary-General is grateful for his dedicated service in addressing the needs...more
ஜூன் 05, 2017 - ஜனாதிபதியின் உலக சுற்றுச்சூழல் தின செய்தி
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்   இயற்கையில் தாமும் ஒரு படைப்பு மாத்திரமே எனும் உண்மையை மனித வர்க்கம்   ஏற்றுக்கொ...more
ஏப்ரல் 28, 2017 - தூய இலங்கா - வீட்டிலிருந்து ஆரம்பிக்கட்டும்
There are no translations available.   நாட்டில் அரசியல், பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளின் முக்கிய மையமாக இருப்பதால், கொழும்பு த...more
ஏப்ரல் 28, 2017 - குப்பைகளை வெளியேற்றுதல் வர்த்தமானி இன்று.
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்   குப்பை சேகரிப்பு மற்றும் அகற்றுதல் பற்றிய வர்த்தமானிஅறிவிப்பு இன்று பாராளுமன்ற...more
ஏப்ரல் 24, 2017 - உலர் வானிலை அதிக வெப்பநிலையுடன் தொடரும்
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்   வானியல் திணைக்களம் மே மாத முதல் வாரத்தின் பின்  மழை எதிர்பார்க்கப்படுகிறது என்று ...more
ஏப்ரல் 22, 2017 - SL marks the first’s anniversary of signing the Paris Agreement
There are no translations available. Pic. by Iran Lokugamage Numerous communities celebrate Earth Week, an entire week of activities focused on the environmental issues that the world faces. ...more
மார்ச் 31, 2017 - திரசர லங்கா கண்காட்சி-2017
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.     நிலையான சகாப்தம் நோக்கிய திரசர லங்கா கண்காட்சி,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...more
மார்ச் 25, 2017 - வில்பத்து சரணாலயத்தின் அருகாகவுள்ள நான்கு காடுகளைக் காப்பதற்கான சிறப்பு வர்த்தமானி அறிவித்தல்
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.     வனப்பாதுகாப்புச் சட்டத்தின் 3A சரத்தின் கீழ் வேப்பால், கரடிக்குழி, மறிச்சிக்கட்...more