plus minus gleich
Tamil  |

6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வடக்கு ரோம், இத்தாலியைத் தாக்கியது

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 
சஞ்சீவி சிவகுமார்.

6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இத்தாலியில் ரோம் நகரிலிருந்து  170km வடக்கில் தாக்கியது. தகவல்களின்படி பூகம்பத்தின் மையப்புள்ளி நோசியாவுக்கு அருகாக காணப்பட்டது. இதே பகுதியில் கடந்த வாரம் இரண்டு பூகம்பங்கள் தாக்கியதுடன் ஆகஸ்ட் மாதம் தாக்கிய ஒரு பூகம்பத்தில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

 

சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். மரணங்கள் ஏதும் பதிவாகவில்லை.  36 ஆண்டுகளாக இத்தாலியில் மோசமான நிலநடுக்க தாக்கங்கள்  பதிவுசெய்யப்பட்டன -  ரோம் நகரிலிருந்து 100 மைல் தொலைவில்  இது உணரப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புகழ்பெற்ற நோசியா தேவாலயம் உட்பட பல தேவாலயங்கள் தகர்த்தெறியப்பட்டன.

திங்கட்கிழமை, 31 அக்டோபர் 2016 07:41 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
Please register or login to add your comments to this article.
எங்களிடம் 87 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/