plus minus gleich
Tamil  |

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நியூசிலாந்தைத் தாக்கியது

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 8
குறைந்தஅதி சிறந்த 
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்

 

ஞாயிறு நள்ளிரவு (11:02   GMT நேரப்படி) கிரிஸ்ட் தேவாலயத்திலிருந்து 95km (59 மைல்கள்) தொலைவில் ரிக்டர் 7.8 அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

 

மேலும் நியூசிலாந்து கரையோர எல்லைகளில் சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தகவல்களின்படி வட-கிழக்கு கடற்கரையில் இரண்டு மணி நேரம் கழித்து சுனாமி தாக்கியது. முதலாவது அலை பெரிதாயில்லாத போதிலும் இரண்டாம் அலை பெரிய பேரழிவுகளை தோற்றுவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2016 04:04 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
Please register or login to add your comments to this article.
எங்களிடம் 67 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/