plus minus gleich
Tamil  |

வில்பத்து காடுகளை விரிவுபடுத்த ஜனாதிபதி ஒரு வர்த்தமானி அறிவித்தலுக்கு அறிவுறுத்து

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.

 

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வில்பத்து சரணாலயத்தை ஒரு வன உயிரிகளுக்கான வலயமாக அறிவிக்க ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களை அண்டிய பகுதிகளில் வில்பத்து சரணாலயத்தில் நடந்த வன சீரழிப்புகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதுடன் இதற்காக ஒரு சிறப்பு குழுவினையும் நியமித்துள்ளார்.

 

ஜனாதிபதியின்  செயலாளர் P.B. அபயக்கோன், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன மற்றும் நீடித்த அபிவிருத்தி வனஜீவராசிகள் அமைச்சின் செயலாளர் R.M.D.B. மிகஸ்முல்ல ஆகியோரும் இந்த விவாதத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

திங்கட்கிழமை, 02 ஜனவரி 2017 08:43 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
Please register or login to add your comments to this article.
எங்களிடம் 7 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/