plus minus gleich
Tamil  |

வில்பத்து சரணாலயத்தின் அருகாகவுள்ள நான்கு காடுகளைக் காப்பதற்கான சிறப்பு வர்த்தமானி அறிவித்தல்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.

 

 

வனப்பாதுகாப்புச் சட்டத்தின் 3A சரத்தின் கீழ் வேப்பால், கரடிக்குழி, மறிச்சிக்கட்டி, மற்றும் விளாத்திக்ககுளம் ஆகிய காட்டுப்பகுதிகளை மாவில்லு எனும் ஒரு பாதுகாக்கப்பட்ட வலயமாக காப்பதற்கான  ஒரு சிறப்பு வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டார்.

 

இந்த நான்கு காடுகளையும் ஒரே பாதுகாக்கப்பட்ட வலயமாக செய்யப்பட்ட அறிவிப்பு வனப்பாதுகாப்பிற்கு திணைக்களத்துக்கு சொந்தமான வில்பத்து வட சரணாலயம் அருகே அமைந்துள்ள அனைத்து காடுகளும் பாதுகாக்கும். ஜனாதிபதி ரஷ்யாவுக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த சிறப்பு வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டார்.

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017 03:54 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
Please register or login to add your comments to this article.
எங்களிடம் 74 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/