plus minus gleich
Tamil  |

திரசர லங்கா கண்காட்சி-2017

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.

 

 

நிலையான சகாப்தம் நோக்கிய திரசர லங்கா கண்காட்சி,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கொழும்பு BMICH இல் இன்று தொடங்கப்பட்டது.

 

இந்த நிகழ்வின் நோக்கம் சுற்றுச் சூழலை பாதுகாப்பதன் மூலம் நாட்டின் எதிர்கால தலைமுறையினருக்கான  நாட்டினை மேம்படுத்தும் வகையில் ஆரோக்கியமான உணவு மற்றும் சுத்தமான நீர் அருந்துவதற்கு தூண்டுவதாகும்.

பொது மற்றும் தனியார் துறைசார்ந்த 200 க்கும் மேற்பட்ட சாலைகளில் ஆரோக்கியமான உணவு, பச்சை சக்தி வளம், வனவியல், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அடிப்படையிலான  காட்சிப்படுத்தல்கள் மற்றும் ஆவணப்படங்கள் இதில் அடங்கும்.

கண்காட்சி ஏப்ரல் 4 வரைத் தொடரும்.

புதன்கிழமை, 05 ஏப்ரல் 2017 04:29 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
Please register or login to add your comments to this article.
எங்களிடம் 74 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/