plus minus gleich
Tamil  |

பேருவில் மரண எண்ணிக்கை உயர்வு

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 3
குறைந்தஅதி சிறந்த 

தமிழில்: சஞ்சீவி சிவகுமார்

 

அறிக்கைகளின்படி 100 க்கும் மேற்பட்ட மக்கள் சமீபத்திய வெள்ளம் மற்றும் மண் சரிவுகளில் காரணமாக கொல்லப்பட்டுள்ளனர். போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் மார்ட்டின் விஸ்கரா 4000 டன் உதவிப்பொருட்கள் பெருவியன் குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளதுடன் மற்றொரு 4000 டன் வரவிருக்கும் மாதங்களில் தேவைப்படுகின்றன என சர்வதேச ஊடகங்களுக்கு கூறினார்.

அமைச்சரின் அறிக்கைப்படி வெள்ளம் நாட்டின் உள்கட்டமைப்பிற்கு அதிக சேதம் ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை, 200 க்கும் மேற்பட்ட பாலங்கள் மற்றும் 2,000 க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் அளவுடைய நெடுஞ்சாலைகள்  என்பன சேதமடைந்துள்ளன.  பேரு பொருளியலாளர்களின் படி மறுசீரமைப்பு செலவுகள் 6 பில்லியன் டோலருக்கும் அதிகமாக இருக்கும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% க்கும் அதிகமாகும்.

 

 

புதன்கிழமை, 05 ஏப்ரல் 2017 04:20 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
Please register or login to add your comments to this article.
எங்களிடம் 78 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/