plus minus gleich
Tamil  |

கொலம்பியா வெள்ளத்தால் 200 க்கும் மேற்பட்டோர் மரணம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 
தமிழில்:சஞ்சீவி சிவகுமார்.

 

 

அறிக்கைகளின்படி தெற்கு கொலம்பியாவில் ஆரு பெருக்கெடுத்ததில் 254 க்கு மேற்பட்டோர் பலியானதுடன்  நூற்றுக் கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் மற்றும்  காயமடைந்தனர். கன மழை காரணமாக தெற்கு கொலம்பியா நகருக்கு அருகேயுள்ள  மொக்கோவா நகரத்தைச் சுற்றியிருந்த  மூன்று நதிகளை  மேம்பாய்ந்ததாலேயே இவ்வனர்த்தம் நிகழ்ந்தது.

தேடுதல் மற்றும் மீட்பு அணிகள் குப்பைகள் மற்றும் சேறான பகுதிகளில் அவதிப்படும் மக்களுக்கு உதவி வருகின்றனர். அனர்த்தம் நடர்ந்து  இரண்டாவது நாளான  ஞாயிற்றுக் கிழமை  மொக்கோவாவுக்கு  விஜயம் செய்த ஜனாதிபதி ஜூவான் மானுவல் சாண்டோஸ் அப்பகுதியை ஒரு பேரழிவு வலயமாக பிரகடனம் செய்ததுடன் இறப்பு எண்ணிக்கை 210 எனவும் அறிவித்தார்.

 

புதன்கிழமை, 05 ஏப்ரல் 2017 04:41 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
Please register or login to add your comments to this article.
எங்களிடம் 49 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/