plus minus gleich
Tamil  |

குப்பைகளை வெளியேற்றுதல் வர்த்தமானி இன்று.

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்

 

குப்பை சேகரிப்பு மற்றும் அகற்றுதல் பற்றிய வர்த்தமானிஅறிவிப்பு இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

குப்பைகளின் சேகரிப்பு மற்றும் அகற்றுதல் இவ் வர்த்தமானி அறிவிப்பின் படி கட்டாய சேவையாக அறிவிக்கப்படுகின்றது. இதன் படி
எந்தவொரு உள்ளூர் அதிகார சபை சார்பாகவும், எந்தவொரு நடவடிக்கையுடனும் மேற்கொள்ளப்படும் அல்லது பராமரிக்கப்படுபவை தொடர்பாகவும்  குப்பை சேகரிப்பு மற்றும் அகற்றலின் நடவடிக்கைகளான சேகரிப்பு, போக்குவரத்து, தற்காலிக சேமிப்பிடம், செயலாக்கம், பிரித்தல், சிகிச்சை செய்தல், அப்புறப்படுத்துதல் மற்றும் தெருக்கழிவுகள் வீட்டுக் கழிவுகள் தொடர்புடைய நடவடிக்கைகளும் கட்டாய சேவைகளாக அறிவிக்கப்படுகின்றன.

 

வெள்ளிக்கிழமை, 05 மே 2017 03:56 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
Please register or login to add your comments to this article.
எங்களிடம் 40 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/