plus minus gleich
Tamil  |

இலங்கையில் வெள்ளம் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 3
குறைந்தஅதி சிறந்த 
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.

 

இலங்கையின் தெற்குப் பகுதியில் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  99 பேர் காணாமல் போயுள்ளனர். இராணுவத்தினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.  கடந்த இரண்டு நாட்களில் நாட்டின் மேற்கு மற்றும் தென் பகுதிகளிலுள்ள பதினான்கு மாவட்டங்களை மோசமான கனமழை பெய்தது. 2003 க்கு பின் ஏற்பட்ட பாரிய வெள்ளமாக இது கருதப்படுகின்றது.

 

வானியல் திணைக்களத்தின் படி நாட்டின் பல பாகங்களில் 500 மில்லியன் மழைவீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் குகுல கங்காவில்  553 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியது. வீரகெட்டியவில் கிட்டத்தட்ட 500 மி.மீ மழை வீழ்ச்சி கண்டது. பதுகலவில் 395 மி.மீ., பாத்காவில் 387.2 மி.மீ மற்றும் இரத்தினபுரியில் 348.5 மி.மீ. மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் அனைத்துப்பதிவுகளிலும் 100 மி. மீ ஐத் தாண்டியதாகவே உள்ளது . இதற்கிடையில் பேரழிவு தரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் நிறைந்த இந்தியக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்தது.

திங்கட்கிழமை, 29 மே 2017 05:20 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
Please register or login to add your comments to this article.
எங்களிடம் 8 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/