plus minus gleich
Tamil  |

பாரிஸ் ஒப்பந்தம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் முடிவுகளை பிஜி எதிர்பார்ப்பு

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்

 

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிஜி பிரதம மந்திரி வொரேஜி பைனிமராமா பாரிஸ் ஒப்பந்தத்தை கைவிடவேண்டாம் என விடுத்த பல அழைப்புகளுக்கு இந்த வாரம் பதிலளிப்பதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முக்கியத்துவமிக்க  காலநிலை மாற்ற ஒப்பந்தத்தை ஏற்பதா இல்லையா என்பதை இவ்வாரம் முடிவு செய்வதாகக் கூறியுள்ளார்.

 

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மாற்றம் (COP 23 ) மாநாட்டில், அடுத்துவரும் தலைவரான பைனிமராமா அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு "அனைத்து செலவினங்களையும் பாதுகாக்க"  காபன் உமிழ்வை குறைத்து புவி வெப்பமடைதலின் தற்போதைய விகிதத்தை நிறுத்த. அழைப்பு விடுத்துள்ளார்.

பைனிமராமா டொனால்ட் டிரம்ப்புக்கு இது பற்றிக் குறிப்பிடுகையில் நாம் ஒரு தெளிவான  திட்டத்தை விட்டு வெளியேறி, பல பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டாம்.

அமெரிக்காவின் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள குடிமக்கள் உட்பட புவியிலுள்ள 7.5 பில்லியன் மக்கள் இந்த செயல்முறையால் பயனடைவதாக அவர் கூறினார்.

வாஷிங்டனுக்கு திரும்பிய பின்னர் பாரிஸ் உடன்படிக்கையில் தனது இறுதி முடிவை எடுப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்வீட் செய்தார்.

செவ்வாய்க்கிழமை, 30 மே 2017 08:45 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
Please register or login to add your comments to this article.
எங்களிடம் 77 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/