plus minus gleich
Tamil  |

கட்டார் தேசிய நூலக ஆதரவில் கலாசார பாரம்பரிய புகைப்படச் செயலமர்வு

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
There are no translations available.

 

கட்டார் தேசிய நூலகம் (QNL) ''கலாசார பாரம்பரிய டிஜிட்டல் புகைப்படம் எடுத்தல்': தொடர்பான இலவச செயலமர்வை மதாஃப்  கல்வி  அரபிக் அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்தது.

 

புகைப்படம் எடுத்தலை முதன்மைப்படுத்திய இப்பட்டறை தகவலை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு முக்கியமான ஊடகமாக அமைந்தது. பங்கேற்பாளர்கள் சிறந்த இடங்களை, கலாசார சாதனங்களை புகைப்படம் எடுக்க முடிந்தது. கேமரா அமைப்புகளை கட்டுப்படுத்துவதன் மூலம் உயர்தர புகைப்படங்களை எடுத்து, வெவ்வேறு பொருள்களுக்கு சரியான ஒளி எவ்வாறு பயன்படுத்த வேண்டும்  முதலானவற்றை  அடையாளம் காண பட்டறை உதவியது.

 

 

செவ்வாய்க்கிழமை, 27 ஜூன் 2017 04:08 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
Please register or login to add your comments to this article.
எங்களிடம் 82 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/