plus minus gleich
Tamil  |

இந்தியாவில் வெள்ளம் காரணமாக 200க்கும் அதிகமானோர் பலி

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.

 

இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் வெள்ளம் காரணமாக 218 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளம் காரணமாக  குஜராத் மாநிலத்தில் 450,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

இந்த ஆண்டு பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்தியாவில் குறைந்தது 20 மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல வாரங்களாக மழை பெய்யும் தொடர் மழை காரணமாக குஜராத் மாநிலத்தில் நூற்றுக்கணக்கான நகரங்கள் மற்றும் கிராமங்கள் பாதிக்கப்பட்டதுடன்  130,000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை, 09 ஆகஸ்ட் 2017 17:51 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
Please register or login to add your comments to this article.
எங்களிடம் 12 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/