plus minus gleich
Tamil  |

கொழும்பின்போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு முன்னுரிமை பஸ் பாதைகள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.

 

மெகாபோலிஸ் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சு ஆகியன சமீபத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முன்னுரிமை பஸ் பாதைகளை அறிமுகப்படுத்தியது.

 

மொரட்டுவை - குருசா சந்தியிலிருந்து கட்டுப்பெத்த வரையிலும்  மற்றும் சவாய் சினிமா சந்திப்பில் இருந்து வெள்ளவத்தை. பம்பலப்பிட்டிய வரையிலுமான பஸ் பாதைகளை காலையில் செயற்படுவதாக ஆரம்பிக்கபட்டது. மொரட்டுவை குருசா சந்தியிலில் பெருநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க அவர்களின் பங்குபற்றலுடன் இது இடம்பெற்றது. பெருநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சு பொல்டா சந்தியில் இருந்து பொரளை ஆயுர்வேத சந்தி, நகரமண்டபம், தும்முல்ல சந்திக்கு, கொழும்பு கோட்டையிலிருந்து தொழில்நுட்ப சந்தி, கொழும்பு கோட்டையிலிருந்து கொம்பனித்தெருவுக்கும் செயற்படுத்தப்படவுள்ளது

 

புதன்கிழமை, 23 ஆகஸ்ட் 2017 08:41 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
Please register or login to add your comments to this article.
எங்களிடம் 6 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/