plus minus gleich
Tamil  |
MediaInfo

ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் 2016

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 5
குறைந்தஅதி சிறந்த 
தமிழில்:சஞ்சீவி சிவகுமார்.

 

ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் 2016 இன்று இலங்கையின் அடுத்த மாநாடு 2016 இல் முடிவாகியது. இந்த பெரும் நிகழ்வு 5-வது பசுபிக் இசைவாக்கக் கருத்துக்களம் 2016 க்கு சமாந்தரமாக நடைபெற்ற, சர்வதேச ஆராய்ச்சி கருத்தரங்கு, நீல- பச்சை நிபுணர் உரையாடல் கருத்துக்களம் , நீல- பச்சை பொருளாதாரம், நீல- பச்சை பொருளாதாரக் கண்காட்சி , நீல- பச்சை பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய திரைப்பட விழா என்பவற்றுடன் ஒன்றாக நிகழ்ந்தது.

புதன்கிழமை, 19 அக்டோபர் 2016 18:51 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

ஐரோப்பிய,ஆசிய நிபுணர்கள் காலநிலை மாற்றத்தை தணிப்பது மற்றும் இசைவாக்கம் பற்றி கொழும்பில் கூட்டம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 3
குறைந்தஅதி சிறந்த 
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.

 

உள்ளூர் மற்றும் அனைத்துலக கொள்கை வகுப்பாளர்கள், நிபுணர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இன்று கொழும்பில் ஆசியாவில் காலநிலை மாற்றத்தை தணிப்பது மற்றும் தழுவலில் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி (சிறப்பு உட்கூறு)களின் பங்கு பற்றிய ஒரு சர்வதேச வட்டமேசையை தொடங்கினர். இந்நிகழ்வு " அடுத்து இலங்கை: நீல பச்சை சகாப்தம் " நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஒத்துழைப்புடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் switch-ஆசியா திட்டம் ஏற்பாடு செய்த "5 வது ஆசிய பசிபிக் பருவநிலை மாற்றம் கருத்துக்களம்"  நிகழ்ச்சிக்கு இணையாக நிகழ்ந்தது.

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2016 07:44 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

இலங்கை பாரிஸ் காலநிலையில் கையெழுத்திட்டது

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.

 

நான் ஐக்கிய நாடுகளின் காலநிலை கட்டமைப்பு மாநாட்டில்  கடந்த ஜூலை மாதம் பெரு நாடு கையெழுத்திட்ட போது இற்றைப் படுத்தியிருந்தேன். மிக அண்மையதாக இலங்கை காலநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது.

புதன்கிழமை, 14 செப்டம்பர் 2016 08:30 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

இலங்கையில் ரோனு சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் பண உதவி

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
There are no translations available.

 

படத்தில்: திருமதி சூசானா ரிக்கோ, உலக உணவு திட்டத்தின் இலங்கை பொறுப்பு அதிகாரி, மற்றும்  இலங்கையில் நிதி அமைச்சக செயலாளர் டாக்டர் ஆர் எச் எஸ் சமரதுங்க.

உலக உணவுத் திட்டம் உலகளாவிய ரீதியில் உலகின் பட்டினிக்கு எதிராகப் போராடும் மிகப்பெரிய மனிதாபிமான நிறுவனம்.  உலக உணவுத் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக,80 நாடுகளிலுள்ள  90 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு  உணவு உதவி செய்கின்றது. ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டம் (WFP) கொழும்பு, கம்பஹா, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அண்மையில் வெள்ளத்தால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் பண உதவி வழங்குகின்றது.

வியாழக்கிழமை, 14 ஜூலை 2016 19:12 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் இவ்ஹாம் நிஜாமுக்கு சுற்றுச்சூழல் , சமூக நீதிக்கான விருதளிக்கப்பட்டது

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்

 

இவ்ஹாம் நிஜாமுக்கான "சுற்றுச்சூழல் மற்றும் சமூக நீதிக்கான விருது 2016 'விருதினை ஜனாதிபதியின் மூத்த ஆலோசகரும் , பாராளுமன்ற உறுப்பினருமான வண. அதுரலிய ரதன தேரரிர் வழங்கி வைத்தார். சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரான இவ்ஹாம் நிஜாம் , சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இலங்கையில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நீதியைக் காக்கும் அளப்பரிய பங்களிப்பை  தனது எழுத்துக்கள் மூலம் வழங்கியவர்.

சுற்றுச்சூழல் மற்றும் நீதிக்கான மையம் (CEJ), ஏர்த் சிறி லங்கா நண்பர்கள், மற்றும்  மணலாறு உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பினால் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மணலாறு, தனமல்விலவில்  விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


 

வியாழக்கிழமை, 23 ஜூன் 2016 07:57 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>

JPAGE_CURRENT_OF_TOTAL
எங்களிடம் 14 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/