plus minus gleich
Tamil  |
Local News

Statement issued by UNIC Colombo on Newly appointed UN Youth Envoy

மின்னஞ்சல் அச்சிடுக PDF
There are no translations available.

United Nations Secretary-General António Guterres has appointed Jayathma Wickramanayake of Sri Lanka as his next Envoy on Youth. She will succeed Ahmad Alhendawi of Jordan to whom the Secretary-General is grateful for his dedicated service in addressing the needs and rights of young people, bringing the work of the United Nations closer to them. The success of the 2030 Agenda for Sustainable Development depends on empowering young people as rights-holders, agents of change and torchbearers.

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017 04:00 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

69,000 அதிகமானோருக்கு டெங்குக் காய்ச்சல்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

தமிழில்: சஞ்சீவி சிவகுமார்

 

சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் தகவல்களின்படி,  இந்த ஆண்டில் இதுவரை 69380 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது கடந்த ஆண்டில் இதே காலப்பகுதியில்  23,814 ஆகவும் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாண்டில் 200 பேர் இறந்துள்ளனர்.  பாடசாலை மாணவர்களின் டெங்கு காய்ச்சல் பாதிப்பு சதவீதம் 20% ஆல் அதிகரித்துள்ளதாக  சுகாதார அமைச்சகம் மேலும் குறிப்பிடுகிறது.

செவ்வாய்க்கிழமை, 27 ஜூன் 2017 04:28 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

ஜனாதிபதியின் உலக சுற்றுச்சூழல் தின செய்தி

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்

 

இயற்கையில் தாமும் ஒரு படைப்பு மாத்திரமே எனும் உண்மையை மனித வர்க்கம்   ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைப் பெற பல நூற்றாண்டுகள் எடுத்துக்கொண்டது.

செவ்வாய்க்கிழமை, 27 ஜூன் 2017 04:20 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

இலங்கையில் வெள்ளம் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.

 

இலங்கையின் தெற்குப் பகுதியில் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  99 பேர் காணாமல் போயுள்ளனர். இராணுவத்தினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.  கடந்த இரண்டு நாட்களில் நாட்டின் மேற்கு மற்றும் தென் பகுதிகளிலுள்ள பதினான்கு மாவட்டங்களை மோசமான கனமழை பெய்தது. 2003 க்கு பின் ஏற்பட்ட பாரிய வெள்ளமாக இது கருதப்படுகின்றது.

திங்கட்கிழமை, 29 மே 2017 05:20 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

இலங்கையில் இறப்பு எண்ணிக்கை 91 ஆக உயர்வு

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.

 

கனமழை காரணமாக ஏற்பட்டவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏ உயிரிழப்பு 91 ஆக உயர்ந்துள்ளது. இடர்முகாமைத்துவ நிலைய அறிக்கைகளின் படி  சபரகமுவ, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் கடுமையான மழை காரணமாக 61,315 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.  300 க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

திங்கட்கிழமை, 29 மே 2017 08:43 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 
<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>

JPAGE_CURRENT_OF_TOTAL
எங்களிடம் 85 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/