plus minus gleich
Tamil  |
Local News

இலங்கையில் வறட்சியினால் பாதிக்கப்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியது

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.

 

நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக 15 மாவட்டங்களில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பொலன்னறுவை, அனுராதபுரம், புத்தளம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் வறட்சி காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

புதன்கிழமை, 09 ஆகஸ்ட் 2017 17:52 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

பொலித்தீன், ரெஜிபோம் பாவனைக்குத் தடை

மின்னஞ்சல் அச்சிடுக PDF
There are no translations available.

 

மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) செப்டம்பர் முதலாந் திகதி முதல்  பொலிதீன், ரெஜிபோம் பெட்டிகள் மற்றும் ஷொப்பிங் பைகள் ஆகியவற்றின் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது.

இலங்கையை பொலித்தீன் பாவனையற்ற நாடாக்குதல் மற்றும்  திண்மக் கழிவுப்பொருட்களை நிர்வகிப்பதற்கான ஒரு முயற்சியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இத்தகைய பொலித்தீன் பொருட்களின் இறக்குமதி, உற்பத்தி மற்றும் விற்பனையின் மீதான தடையை உள்ளடக்கிய பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக தனக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில்  ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட இந்த பொலித்தீன் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவதன் மூலம் அதன் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைப்பதற்காக  தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு செவ்வாயன்று அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன் விளைவாக அலங்கார நோக்கங்களுக்கான பொலிதீன் பயன்பாட்டின் உற்பத்தி, விற்பனை தடுக்கப்பட்டுள்ளதுடன்  அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு  20 மைக்ரான்களுக்குக்  குறைவான பொலித்தீன் பயன்டுத்தப்படுவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரச்சபையின் அனுமதி பெறப்படுதல் வேண்டும்.

The short term measures also include the ban on the manufacture, import or sale of containers, plates, cups, spoons made of polystyrene, the ban on the sale of processed or cooked meals packed in polythene containers and the promotion of paper, cloth or reed bags or biologically degradable plastics for customers when purchasing items in stores, prohibition of burning polythene and plastic in open places introduction and promotion of biologically degradable polythene and plastics.

Tax concessions would be provided to import machinery for the manufacture of biologically degradable plastic and a cess tax of 15% on the import of plastic raw material and goods. In the long term the use of recycled plastic products would be banned.

Cabinet Spokesman and Health Minister Rajitha Senaratne told the reporters at the weekly cabinet news briefing yesterday that the short term measures will be effective from Tuesday after the proposals were approved by the Cabinet.

The long and medium term measures need legislative approval for their implementation and therefore it takes time.Responding to a journalist, he said people would go back to good old habits of using perishable lunch wrappers and food containers when the ban of polythene was in place.

Source :Sandun Jayasekara, Daily Mirror

புதன்கிழமை, 09 ஆகஸ்ட் 2017 17:54 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 

பண்டலு ஓயா நீர்மின் திட்டத்தை நிறுத்துமாறு சூழலியலாளர்கள் அரசுக்கு அழுத்தம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.

 

கொத்மலை பிரதேச செயலகத்தின் நீர் வழங்கல் பிரதேசங்களின் அடிப்படையில் நிர்மாணிக்கப்படும்  சிறிய நீர்மின் நிலையம்  முழு கொத்மலை பள்ளத்தாக்கு பகுதியையும்  ஒரு கடுமையான சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு உட்படுத்தும். பட்டலு ஓயா, பூனா ஓயா மற்றும் ரம்பொட ஓயா ஆகியவற்றின் அடிப்படையில் பல நீர்மின் திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை, 04 ஜூலை 2017 10:35 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

இயற்கை அன்னைக்கு எதிரான தீவிரம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
There are no translations available.

 

இதுவரை இல்லாதவகையில் இந்த நூற்றாண்டில் தீவிரவாதம் ஒரு பெரிய சமூக அக்கறையாகிவிட்டது. இயற்கை அன்னை அது உயிரங்கிகளின் இருப்புக்குக் காலாகும்  பன்முகத்தன்மையின் அடிப்படை விதிகளை மறந்து மக்கள் செயற்படுகிறார்கள்.

புதன்கிழமை, 05 ஜூலை 2017 10:01 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

Protests against Uma Oya

மின்னஞ்சல் அச்சிடுக PDF
There are no translations available.

A protest was held in Bandarawela to repair a leak in a tunnel of the Uma Oya multipurpose development project. More than 30,000 individuals comprising of religious leaders, local government members, closed shops, markets and other premises joined to force the government to repair the leak in the tunnel and to provide compensation for the damage caused for the people due to the development work carried out in the project.  The project was launched in 2009 to provide irrigation and drinking purposes for Hadapangala and Lunugamwehera reservoirs. The total costs of the project are 530 million US$. According to reports 80 million litres of water each day released due to the water leak in the tunnel.  More than 4000 houses observed with cracks in their walls after the project started. 

புதன்கிழமை, 28 ஜூன் 2017 14:10 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 
<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>

JPAGE_CURRENT_OF_TOTAL
எங்களிடம் 56 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/