plus minus gleich
Tamil  |
Local News

வில்பத்து காடுகளை விரிவுபடுத்த ஜனாதிபதி ஒரு வர்த்தமானி அறிவித்தலுக்கு அறிவுறுத்து

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.

 

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வில்பத்து சரணாலயத்தை ஒரு வன உயிரிகளுக்கான வலயமாக அறிவிக்க ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களை அண்டிய பகுதிகளில் வில்பத்து சரணாலயத்தில் நடந்த வன சீரழிப்புகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதுடன் இதற்காக ஒரு சிறப்பு குழுவினையும் நியமித்துள்ளார்.

திங்கட்கிழமை, 02 ஜனவரி 2017 08:43 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

தெஹிவளை மிருகக்காட்சிச் சாலையில் கூண்டில் அடைக்கப்பட்ட விலங்குகள் இல்லை

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.

 

தெஹிவளை தேசிய உயிரியல் பூங்காவை  இரவுநேரப் பூங்காவாக மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் டிசம்பர் மாதமளவில் அமுலுக்கு வரும்.

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2016 09:54 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

இலங்கையில் காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட உப்பாதல்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.

 

யூஎன்எஃப்சீசீசீ யின் படி, "உயரும் வெப்பநிலை காரணமாக அதிகரிக்கும் ஆவியாதல் மண் மற்றும் நீர் உப்படைதலில் பங்களிக்கிறது.  வறண்ட சூழலில் மண்களில் உப்புகள் சேகரமாகின்றன. உவர்மண் பெருமளவு நீரில் கரையும் உப்புக்களைக் கொண்டிருப்பதால், மண்ணில் விதை முளைத்தல் மற்றும் தாவர வளர்ச்சியை தடுக்கும், அதன் மூலம் பயிர் விளைச்சல் குறைவடையும். "இலங்கையில் உவர் நிலங்களின் அளவு 223.000 ஹெக்டேர்  ஆகும். உப்படைதல் நீர் பதிக்கப்படுவதில் முக்கிய காரணியாகவும் உள்ளது. இது இறுதியில் பயிர் விளைச்சலில்  தாக்கம் செலுத்துகின்றது. இலங்கையில் 2004 ல் ஏற்பட்ட சுனாமி கடலோர பகுதிகளில் பேரழிவிற்கு உள்ளாக்கியதுடன் தெற்குப் பகுதிகளில் பெரிய அளவிற்கு நெல் நிலங்களை  உப்பாக்கியது. அதனால் நேரடி விதைப்புக்குப் பதிலாக நாற்று நடுதல் மேற்கொள்ளப்படுகின்றது.

திங்கட்கிழமை, 31 அக்டோபர் 2016 08:11 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

SLYCAN அறக்கட்டளை நடத்திய சேதன விவசாய முன்னோடித் திட்டம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்
பின்னணி

இந்த திட்டத்தின் நோக்கம் திருகோணமலை பகுதியில் SLYCAN அறக்கட்டளை செயற்படுத்திய  கரிம வேளாண்மையின் முந்தைய திட்டத்தில் பெறப்பட்ட நேர் விளைவுகளை மீதான தொடர்ச்சி ஆகும். இந்த முன்னோடித் திட்டம் இப்பகுதியில் உள்ள வறுமையான பொருளாதார முன்னேற்றம் தேவைப்படும் பல பின்னடைவான சமூகங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் முயற்சியாகும். முந்தைய திட்டம் மூலம், கரிம வேர்க்கடலை விவசாய அறிமுகம் மூலம் நல்ல அறுவடை மற்றும் வருமானத்தை மட்டுமன்றி நிதி பாதுகாப்பினை மேம்படுத்துயதன் மூலம் பெண்களை வலுவூட்டியுமுள்ளதற்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த முன்னோடித் திட்டத்த்ல், நாம் மேலும் பெண்கள் மட்டுமன்றி இளைஞர்களையும் அனைத்து இனங்களிலும் உட்படுத்தி கரிம வேளாண்மை முயற்சிகளை மேம்படுத்த விரும்புகின்றோம். தொடர்ச்சியான திறன் விருத்தி மையங்கள் நிறுவுதல் மற்றும் தேவையான உள்ளூர் அறிவை வழங்குவதல் மூலம்  வெற்றிகரமாக ஒரு கரிம விவசாய முறைமையைப் பேணாவும் ஒரு பொருத்தமான சந்தையை உருவாக்க முயற்சிப்பதால் போருக்குப் பிந்திய அபிவிருத்தி நோக்கி முன்னேறவேண்டும். இதன்மூலம் வாழ்வாதாரங்களை மற்றும் நிலைமைகளை மேம்படுத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வறுமையை ஒழிக்க முடியும்

 

வியாழக்கிழமை, 27 அக்டோபர் 2016 10:08 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

காட்டுச் சூழலையும் அதன் சேவையையும் மதித்தல்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தமிழில்:சஞ்சீவி சிவகுமார்.

 

"காட்டு வளம் மற்றும் அதன் சேவைகள் மதிப்பிடுதல்" குறித்த சர்வதேச ஆராய்ச்சி கருத்தரங்கு'  இலங்கை ஐ.நா.-ரெட் திட்டம் மற்றும் வனத் துறை ஆதரவுடன் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால்  ஏற்பாடு செய்யப்பட்ட காத்திரமான கருத்தரங்கு ஆகும்.  இந்நிகழ்வு , அக்டோபர் 18, 2016  கொழும்பு BMICH இல் "அடுத்து இலங்கை: நீலப் பச்சை யுகம்  மாநாடு மற்றும் கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2016 08:12 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 
<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>

JPAGE_CURRENT_OF_TOTAL
எங்களிடம் 53 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/