plus minus gleich
Tamil  |
Local News

காலியில் நிலநடுக்கம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.

 

காலிப் பகுதியில் இன்று காலை நில நடுக்கம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2016 09:22 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

12 வது தேசிய சுற்றாடல் முன்னோடிகளின் முகாம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

தமிழில்: சஞ்சீவி சிவகுமார்

சுற்றுச்சூழல் முன்னோடிகள் திட்டம் என்பது எதிர்கால இலங்கைக் குடிமக்களான மாணவர்கள் சுற்றாடலின் நண்பர்களாக சமூகமயமாதலை உன்னத நோக்கமாகக் கொண்டு நாட்டிலுள்ள பாடசாலைக் கட்டமைப்புக்குள் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன், மத்திய சுற்றாடல் அதிகார சபை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றனஒரு பரந்த சுற்றுச்சூழல் வலையமைப்பு ஆகும், இந்த திட்டம், கொழும்பு மாளிகாவத்தை புதிய நகரத்தை மையமாகக் கொண்ட 25 மாணவர்களைக் கொண்ட ஒரு சிறிய குழுவைக் கொண்டு 1984 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, இப்போது தீவில் உள்ள அனேகமான பாடசாலைகளின் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு திட்டமாக மாறிவிட்டது.

திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2016 09:30 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

இலங்கை பாரிஸ் காலநிலையில் கையெழுத்திட்டது

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்.

 

நான் ஐக்கிய நாடுகளின் காலநிலை கட்டமைப்பு மாநாட்டில்  கடந்த ஜூலை மாதம் பெரு நாடு கையெழுத்திட்ட போது இற்றைப் படுத்தியிருந்தேன். மிக அண்மையதாக இலங்கை காலநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது.

புதன்கிழமை, 14 செப்டம்பர் 2016 08:30 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

இலங்கையில் ரோனு சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் பண உதவி

மின்னஞ்சல் அச்சிடுக PDF
There are no translations available.

 

படத்தில்: திருமதி சூசானா ரிக்கோ, உலக உணவு திட்டத்தின் இலங்கை பொறுப்பு அதிகாரி, மற்றும்  இலங்கையில் நிதி அமைச்சக செயலாளர் டாக்டர் ஆர் எச் எஸ் சமரதுங்க.

உலக உணவுத் திட்டம் உலகளாவிய ரீதியில் உலகின் பட்டினிக்கு எதிராகப் போராடும் மிகப்பெரிய மனிதாபிமான நிறுவனம்.  உலக உணவுத் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக,80 நாடுகளிலுள்ள  90 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு  உணவு உதவி செய்கின்றது. ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டம் (WFP) கொழும்பு, கம்பஹா, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அண்மையில் வெள்ளத்தால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் பண உதவி வழங்குகின்றது.

வியாழக்கிழமை, 14 ஜூலை 2016 19:12 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

தேசிய நிலைப்பேறான அபிவிருத்தி ஈடுபாட்டு பணித்தளம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
There are no translations available.

 

நிலைப்பேறான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சு (MoSDW), இலங்கையில் நிலையான வளர்ச்சி திட்டமிடலின் அனைத்து பங்குதாரர்களினதும் ஈடுபாட்டை கருத்தில்கொண்டு, தேசிய நிலையான அபிவிருத்தி ஈடுபாட்டு பணித்தளம் நிறுவுவதற்கான ஒன்றை இடைமாற்ற உரையாடல் ஒன்றை கடந்த மாதம்  கொழும்பு, பத்தரமுல்ல,வோட்டர்ஸ் எட்ஜில் நடாத்தியது.

வெள்ளிக்கிழமை, 08 ஜூலை 2016 06:15 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 
<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>

JPAGE_CURRENT_OF_TOTAL
எங்களிடம் 59 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/