plus minus gleich
Tamil  |
Local News

தொடரும் மழை காரணமான உயிரிழப்பு 8 ஆக உயர்வு

மின்னஞ்சல் அச்சிடுக PDF

தமிழில்: சஞ்சீவி சிவகுமார்

 

கடந்த சில தினங்களாக நாட்டினைச் சூறையாடிய  பலத்த காற்றுடனான  மழை, வெள்ளம், நிலச்சரிவு  காரணமாக  உரியிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்திருப்பதுடன் இதுவரை 47, 922 குடும்பங்களைச் சேர்ந்த 207, 500 பேர், மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.

வெள்ளிக்கிழமை, 27 மே 2016 05:00 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

Pollution on Rivers challenging human

மின்னஞ்சல் அச்சிடுக PDF
There are no translations available.

Pollution is a word that we are all aware of these days. What does it mean exactly? If you look up "pollution" in the dictionary you will find something like "to destroy purity of; to contaminate, especially with man-made waste". Yes the environment, ex :our surroundings, the place we live, is being made unclean by our own activities.

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2016 18:06 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

காடழிப்பின் தாக்கம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்

 

இலங்கையில் காடழிக்கப்படுவதால் ஏற்படுத்தும் தாக்கம்  அனைவரும் அறிந்திருக்கும் கடந்த ஆண்டு வில்பத்து காட்டில் நடந்த சமீபத்திய சம்பவமாகும்.  அழிவு அதிர்ச்சி, மட்டுப்பாடுத்தப்பட்டசுற்றுச்சூழல் அறக்கட்டளை (EFL)க்கு  ஒரு செய்தி தொடர்பாளர் மீண்டும் மீண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரையான குறுகிய காலமான மூன்று மாதங்களுக்குள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் நடந்த காட்டுச் சுத்திகரிப்பை சுட்டிக் காட்டினார். வில்பத்து போன்ற மழைக்காடுகளை  அழிப்பது உண்மையில் எங்கள் கிராமப்புற வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும்.

வெள்ளிக்கிழமை, 06 மே 2016 05:08 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

மேல் மாகாணத்திலுள்ள கழிவுகள் தொடர்பில் உதவ15 நாடுகள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

15 நாடுகளைச் சேர்ந்த 150 நிறுவனங்கள், மேல் மாகாணத்தில் கழிவு பிரச்சினையை தீர்க்க முன்வந்திருப்பதாக மேல் மாகாண சபையின் முதலமைச்சர்  இசுறு தேவப்பிரிய  தெரிவித்தார்.

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2016 05:57 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

பாரிஸ் ஒப்பந்தமும் அதன் பின்னான நேர்வுகளும் 22 ஏப்ரலின் என்ன நடக்கும்?

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்

 

2015. டிசம்பர் 12, 2015 பாரிஸ், பிரான்ஸில் நிறைவேற்றப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தை, செயல்படுத்துவதில் ஒரு முதல் படியாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கூட்டப்பட்ட ஒரு உயர் மட்ட குழுவின்  கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைப்பெறவுள்ளது. கடந்த பல தசாப்தங்களா காணப்பட்டுவரும், கணிசமான காலநிலை நடவடிக்கைக்கு தீர்வாகும் கடந்த டிசம்பர் மாதம் செய்யப்பட்ட உடன்படிக்கையானது அதனை முனைப்பூட்டிய இளைஞர்களுக்குக் கிடைத்த ஒரு பெரிய வெற்றி ஆகும். கையெழுத்திடும் நிகழ்வைத் தொடர்ந்து ஒப்பந்தம் அமெரிக்க நியூயார்க்கில், கையொப்பத்டிடுவதற்காக ஏப்ரல்17 , 2017 வரை வைக்கப்பட்டிருக்கும். நாடுகள் தமது  சொந்த சட்ட அமைப்புக்குள் உடன்பாட்டுக்கு  இசைவு, ஏற்பு, ஒப்புதல் என்பவற்ரை அளித்தல் வேண்டும். உலகளாவிய உமிழ்வுகளை 55% வரைக் குறைக்கும்  இந்த ஒப்பந்தம் குறைந்தது 55 நாடுகளில்அமலுக்கு வரும்.

வெள்ளிக்கிழமை, 22 ஏப்ரல் 2016 06:36 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 
<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>

JPAGE_CURRENT_OF_TOTAL
எங்களிடம் 55 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/