plus minus gleich
Tamil  |
Local News

On the way to a sustainable world - How is of Sri Lanka adopting to climate change?

மின்னஞ்சல் அச்சிடுக PDF
There are no translations available.

Normal 0 false false false EN-US X-NONE TA

Climate change is one of the main problems the world is facing today. Climate change has been notable in the last 20 years but the world still has not been able to tackle this problem yet. All the developments that decide the future of the planet is now taking place in a world shaped by climate. The change in the climate is impacting countries and the people at large, where the poor are being subjected to the hardest hit. Without bold and immediate action the negative effects of climate change and the warming of the planet threatens to put prosperity out of reach of millions and slow down decades of development.

திங்கட்கிழமை, 28 டிசம்பர் 2015 18:14 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

வளியிலுள்ள நிலையான மூலக்கூறுகளின் இயக்கவியல் மாற்றத்தால் டிஎன்ஏ விகாரம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தமிழில்:சஞ்சீவி சிவகுமார்

 

சடப்பொருட்களின் உட்கூறுகளான  மூலக்கூறுகள் கரிம பொருட்கள் பொதுவாகக் காணப்படுகின்றது. சமுத்திரங்கள் மற்றும் வளிமண்டலத்திலும் இவையே  ஆக்கக்கூறாயுள்ளது.  எனினும், பூமியின் மேலோடு, கீழோடு, அகணி ஆகியவற்றை ஆக்கியுள்ள கனிமங்கள் உட்பட பூமியிலுள்ள திணமப் பொருட்கள் அடையாளம் காணப்படாத மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2015 04:02 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

மனிதானால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களின் விளைவு

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தமிழில்:சஞ்சீவி சிவகுமார்

 

மனித இனத்தின் தொழில்நுட்பப் பயன்பாடு  இயற்கை வளங்களை எளிய கருவிகளாக  மாற்றுவதில் தொடங்கியது. தீயைக் கட்டுப்படுத்துவது எப்படி என்ற வரலாற்றுக்கு முந்தைய கண்டுபிடிப்பு;  பின்னைய புதுக்கற்காலப் புரட்சி என்பன உணவு ஆதாரங்கள் அதிகரித்தமை; மற்றும் சக்கரங்களின் கண்டுபிடிப்பில் பயணம் மற்றும்  சூழலைக் கட்டுப்படுத்த மனிதர்களுக்கு உதவியது. அச்சகம், தொலைபேசி மற்றும் இன்டர்நெட் உட்பட வரலாற்றுக் காலங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், தகவல் தொடர்புகளில் இருந்த  தடைகளைக் குறைந்து  மனிதர்கள் உலக அளவில் சுதந்திரமாக தொடர்புகொள்ள அனுமதித்த்து.

சனிக்கிழமை, 09 ஏப்ரல் 2016 16:54 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

Catastrophic Temperature Change of the Atmosphere in Several Countries on the Earth

மின்னஞ்சல் அச்சிடுக PDF
There are no translations available.

Atmosphere Plays the Major Role in Maintaining Temperature balance of the Earth Freezing the Them to 16C, make a constituents Warms us and elevates the Earth to +15 C.First step of forecasting and preparing for heat bursts is recognizing the events that come before heat bursts occur. Rain from a high convection cloud, falls below cloud level, and evaporates, cooling the air. Air parcels fall, which is cooler than the environment. And lastly, temperature conversion mixed with a downdraft momentum continues downward until the air reaches the ground. The air parcels become warmer than its environment.

செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2015 19:11 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 

கடலை நேசித்தவர்கள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தமிழில்: சஞ்சீவி சிவகுமார்


Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4

பூகோள பவள பாறைகள் கண்காணிப்பு வலையமைப்பு (GCRMN),  இயற்கை பாதுகாப்பு சர்வதேச ஒன்றியம் (ஐயுசிஎன்) மற்றும் ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP)ஆகியவற்றின் சமீபத்திய அறிக்கையின்படி, ஆரம்பப் பவளப்பாறை மேலடையில் ஆறில் ஒரு பங்கு அழிந்துவிட்டது,கரீபியன் பவளப்பாறைகளில் பெருமளவு, அடுத்த 20 ஆண்டுகளில் மறைந்து விடலாம்.

திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2015 04:32 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...
 
<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>

JPAGE_CURRENT_OF_TOTAL
எங்களிடம் 51 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Our Partners

Translate

விளம்பரம்

Featured Links:
http://www.scidev.net/en/