வில்பத்து சரணாலம் சுற்றுலா கேந்திர நிலையமாக மாற்றப்படும்

Share

தற்போது யுத்தம் நிவைவடைந்து நாட்டில் அமைதி நிலவும் நிலையில் யுத்தத்தில் சிக்குண்டிருந்த வில்பத்து சரணாலயம் சுற்றுலா கேந்திர நிலையமாக மாற்றப்படும் என்று பொருளாதாரதுறை அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். வில்பத்து பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டு பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்