உலக நீர் தினம் - 2020

Share

2020 ஆண்டிற்கான ம்முறை தலைப்பு – நீர் மற்றும் காலநிலை மாற்றம்

உலக நீர் தினம் 2020, மார்ச் 22 இன்று, உலகாவியரீதியில் அனுசரிக்கப்படுகின்றது. இந்தாண்டிற்கான தலைப்பாக நீர் மற்றும் காலநிலை மாற்றம் பற்றியது – இவை இரண்டும் எவ்வாறு பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. காலநிலை மாற்றத்தின் நீரின் பயண்பாட்டானது ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதும் மற்றுமின்றி உயிர்களைக் காப்பாற்றுவதுமாகும்.

எனவே தண்ணீரை மிகவும் கவனமாக பயன்படுத்துவதால் கிரீன்ஹவுஸ் (greenhouse) வாயுக்களைக் குறைக்க வழிவகுக்கும்.

நாங்கள் காத்திருக்க முடியாது. எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை நினைவில் வைக்கவும்.