கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட பல நாடுகள்

Share

கொரோனா வைரஸ் பதிவுகள்: ‘கட்டுப்படுத்தக்கூடிய’ தொற்றுநோயை எதிர்த்துப் போராட பல நாடுகள் வலியுறுத்தியுள்ளன

WHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் புதிய கொரோனா வைரஸ் நோய் குறித்த, புதிய பதவி அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து. தனது வழக்கமான பதிவினை முன்வைத்திருந்தார்,

“நான் தெளிவுபடுத்த முயல்வது என்னவென்றால்: இதை ஒரு தொற்றுநோய் என்று விவரிப்பதை பல நாடுகள் கைவிட வேண்டும் என்று அர்த்தமல்ல. மாறாக, நாங்கள் இரட்டிப்பாக சிந்திக்க வேண்டும் ”, என்றார். ஏனேனில் “இது கட்டுப்படுத்தக்கூடிய தொற்றுநோய் அல்ல. அது மட்டுமின்றி அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளை கைவிட முடிவு செய்யும் நாடுகள் இதனால் ஒரு பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும், மேலும் தொற்றுநோயினை கட்டுப்படுத்த முயற்சிக்கும் சுகாதார அமைப்புக்கு அதிக சுமை தேவைப்படும் என்பதினை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

Source : WHO
Translate by P.Niranjan