660 கிலோ த்ரெஷர் சுறாவை கடற்படை கைப்பற்றியது

Editor

Share

இலங்கை கடற்படையினர் கடந்த 16 மார்ச் 2020 அன்று மேற்கொண்ட திடீர் சுற்றுவலைப்பின் போது நீர்கொழும்பு டுநடடயஅய மீன் சந்தையில ஒரு நபர் 660 கிலோகிராம் திரேசர் சார்க் (சுறா மீன்) எடுத்து வரப்படுவதாக (துடுப்புகள் இல்லாமல்) அறிந்த கடற்படையினர் அவரை மீன் சந்தையில் வைத்து கைது செய்தனர்.